LATEST NEWS2 hours ago
“பட்ஜெட்டுக்கு ஏத்த சொகுசு இதுதான்” விமானத்தை விடுத்து இந்திய இரயிலில் ஏறிய வெள்ளைக்காரர்… வசதிகளைப் பார்த்து வியந்து பாராட்டிய தருணம்… வைரலாகும் வீடியோ…!
சமூக ஊடகங்களில் இந்திய இரயில்கள் குறித்துப் பல எதிர்மறையான மீம்களும் புகார்களும் பரவி வரும் நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சுற்றுலா வ்லாகரான ஆலி , இந்திய இரயில்வேயின் 2AC பெட்டியில் பயணம் செய்துள்ளார். தனது...