LATEST NEWS1 day ago
“பசியில இருக்கவனுக்கு பிரியாணி கொடுத்தா வேண்டாம்னு சொல்வானா..?!” அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்ட மாஸ் கணக்கு..! ஆதரவு தருமா திமுக..?!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. ஏற்கனவே மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்...