LATEST NEWS2 months ago
காதலிச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா..? அழகெல்லாம் போச்சு… 12 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே… பாகிஸ்தான் கணவரின் கொடூரம்… நரக வேதனையை அனுபவித்த பிரெஞ்சு பெண்… தாயை காப்பாற்றிய மகன்..!!
பிரான்ஸைச் சேர்ந்த சில்வி யஸ்மினா என்ற 54 வயது பெண்மணி, பாகிஸ்தானில் தனது கணவரால் 12 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, சமீபத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசித்தபோது ஒரு பாகிஸ்தானிய நபரை காதலித்து...