CRIME1 day ago
பிரேக்அப்பால் வந்த வினை… சைக்கோவாக மாறிய காதலன்…! ஆசிரியை நிஷாத் பாத்திமா கொலையில் வெளியான அடுத்தடுத்த திருப்பங்கள்..!!
உத்தரப் பிரதேசத்தின் லக்கீம்பூர் கேரி பகுதியில் உள்ள ‘சில்ட்ரன் அகாடமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தற்போது ‘பிரேக்அப்’ கோணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு...