CRIME3 weeks ago
“திக் திக் நிமிடம்..!” மலைப்பாதையில் பிரேக் ஃபெயிலியரான பஸ்… மரண பயத்தில் பயணிகள் செய்த அதிரடி காரியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கதிகுண்ட்பகுதியில் மலைப்பாதை ஒன்றில் ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால் நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பேருந்து செங்குத்தான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக்...