LATEST NEWS4 weeks ago
கால்பந்து உலகின் மெகா ஆச்சரியம்..! வெறும் ஒரு சட்டை 47 கோடியா..? உலகையே உலுக்கிய பிரேசில் ஜாம்பவான் பீலேயின் வரலாற்று ஏலம்..!!
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானான பிரேசிலின் பீலே, 1958-ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெர்சி தற்போது நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் ரூ.47 கோடிக்கு ($4.9 மில்லியன்) ஏலம் போயுள்ளது....