LATEST NEWS2 hours ago
“அம்மாடி முடியல” கைதைத் தவிர்க்க நெஞ்சு வலி நாடகம்.. 5,000 கோடி மோசடி மன்னன் பிரேம்குமார் சென்னை மருத்துவமனையில் சிக்கிய பகீர் பின்னணி..!!
சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி (BLM) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பிரேம்குமாரை கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஓய்வூதியதாரர்களைக்...