LATEST NEWS43 minutes ago
“உள்ளே என்ன இருந்தா எங்களுக்கு என்ன..?”ஆசீர்வாத் மாவு பாக்கெட்டை பிரித்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. டெலிவரி பாய் கொடுத்த அலட்சியப் பதில்.. சமூக வலைதளங்களில் வெடித்த சர்ச்சை..!!
பிரபல ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக தளமான பிளிங்கிட் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த ஆசீர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் குறைபாடு இருந்ததாகச் சமூக ஊடகங்களில் புகார் எழுந்துள்ளது. அந்தப் பொருளுக்காக ரூ.273 மற்றும்...