CRIME2 days ago
வெறும் ரூ.700 புடவைக்கு ஆசைப்பட்ட பெண்.. திருமணத்திற்கு 20 நாள் இருக்கும்போது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் அவுட்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் விபரீதம்..!!
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சிறப்புத் தள்ளுபடி விற்பனையின் போது, வெறும் 700 ரூபாய்க்குத் புடவை ஆர்டர் செய்த இளம் பெண் ஒருவரிடமிருந்து சைபர் குற்றவாளிகள் ரூ.1 லட்சத்தை நூதனமாகப் பறித்த அதிர்ச்சிச் சம்பவம்...