LATEST NEWS4 weeks ago
“சாவுக்கு அஞ்சவில்லை” விமானத்தை மோதி அழிக்கவே ஆசைப்பட்டேன்… 29 வயது ஃப்ளைதுபாய் துணை விமானியின் பரபரப்பு வாக்குமூலம்..!!
விமானத்தை மோதி அழிக்க விரும்பியதாகவும், தான் மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் ஃப்ளைதுபாய் (Flydubai) நிறுவனத்தின் துணை விமானி அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி என்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த துணை...