CRIME1 month ago
ஐயோ கொடுமையே.. பிள்ளைகள் செய்த சின்ன சண்டை.. நடுராத்திரியில் 38 வயது குடும்பத்தலைவருக்கு நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் பீவார் காவல் எல்லைக்குட்பட்ட கம்லேஷ் கா புர்வா கிராமத்தில், சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரியவர்களுக்குள் முற்றி ரத்தக்களரி மோதலாக மாறியதில் ராம்கரன் (38) என்ற நபர்...