CRIME3 hours ago
“அம்மா… எங்கே ஒளிந்திருக்கிறாய்..?” சவப்பெட்டியைச் சுற்றி வந்து தேடிய 3 வயது பிஞ்சு… நெட்டிசன்களை அழ வைத்த வீடியோ..!!
மலேசியாவில், புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி உயிரிழந்த அஸ்வானி என்ற பள்ளி ஆசிரியரின் உடலருகே, தனது தாய் தன்னுடன்தான் கண்ணாமூச்சி விளையாடுகிறார் என்று நினைத்து அவரது சவப்பெட்டியைச் சுற்றிச் சுற்றி வந்த 3 வயது சிறுவன்...