LATEST NEWS1 day ago
“பணத்துக்காக உயிரைக் கொடுக்காதீங்க…” 24 வயதில் பானை உடைக்கச் சென்று உடைந்த எலும்புகள்… 18 ஆண்டுகளாக படுக்கையிலேயே கழியும் வாழ்க்கை… கண்ணீருடன் கதறும் பிவண்டி இளைஞர்..!!!
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பிவண்டியைச் சேர்ந்த நாகேஷ் போய்ர் என்பவருக்கு 2009-ஆம் ஆண்டு தனது 24-வது வயதில் தயிர் ஹண்டி விழாவில் பங்கேற்றபோது ஒரு கொடூரமான விபத்து ஏற்பட்டது. மனித பிரமிட்டின் உயரத்தில் ஏறி தயிர்...