LATEST NEWS36 minutes ago
சீச்சீ.. மனுஷன் குடிப்பானா இதை..?! ஏற்கனவே யூஸ் பண்ணிய ஜூஸ் கப்பை மறுபடியும் கழுவி பயன்படுத்திய தியேட்டர்.. அதிரடியாக மூடி சீல் வைத்த அதிகாரிகள்..! இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
பெங்களூருவில் உள்ள போரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில், வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட டிஸ்போசபிள் ஜூஸ் கப்களை ஊழியர்கள் மீண்டும் கழுவிப் பயன்படுத்துவதைக் காட்டும் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மிதில்...