LATEST NEWS2 days ago
“அப்பா பணத்த நீங்களே வச்சுக்கோங்கப்பா… நான் அம்மாட்ட போறேன்…” தந்தையின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பி.ஏ. மாணவர்… மொபைலில் சிக்கிய பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில், பி.ஏ. படித்து வந்த 19 வயது மாணவர் லவ் படேல், தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்சாராய் காவல்...