LATEST NEWS1 day ago
“செலவைப் பத்தி யோசிக்காதீங்க…” வீடும் போச்சு… திருமணப் பொருட்களும் போச்சு..! ஆனால், மாமனார் சொன்ன அந்த ஒரு வார்த்தை… நெகிழ வைக்கும் நிஜ சம்பவம்..!!
பீகாரின் பெட்டியாவில் பகுதியில் கண்டக் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சம்பாரண் கரை உடைந்து, பிந்தேஷ்வரி தாஸ் என்பவரின் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காங்கிரீட் வீடு மற்றும் அவரது மகள் ராகினிக்கு வரவிருக்கும் நவம்பர் மாத திருமணத்திற்காக...