CRIME3 weeks ago
“ஒன்றரை வயசு தம்பியை கோவிலுக்கு கூட்டிட்டுப்போயி” போதைக்கு அடிமையான 22 வயது அண்ணன் செய்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!
பீகார் மாநிலம் பாட்னாவின் ராணிதாலாப் காவல் எல்லைக்குட்பட்ட ஜீதன் சப்ரா கிராமத்தில், போதைக்கு அடிமையான 22 வயது இளைஞன் ஒருவன் தனது ஒன்றரை வயது தம்பியை கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது....