LATEST NEWS1 day ago
“என்னை நாயே கடிக்கல” கதறிய இளம்பெண்.. மெடிக்கல் சீட்டைக்கூட பார்க்காமல் ரேபிஸ் இன்ஜெக்ஷன் போட்ட நர்ஸ்.. அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அதிர்ச்சி..!!
பீகார் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில், கடுமையான வயிற்று வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோபால்கஞ்ச் சதர் மருத்துவமனைக்கு வயிற்று வலி காரணமாக...