LATEST NEWS3 weeks ago
அடேங்கப்பா… 6 வயசுல யோகா டீச்சரா…? கின்னஸ் புத்தகத்தையே மிரள வைத்த குட்டி தேவதை..!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு தற்போது வெறும் 6 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே, அதாவது தனது 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும்...