CINEMA2 years ago
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்….. இயக்குநர் யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!
பிரபல நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிறு வயதில் தனது தந்தையான விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடிதான், சிந்துபாத் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது வளர்ந்து இளைஞராகி விட்ட அவர்,...