CINEMA
ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்….. இயக்குநர் யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!
பிரபல நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிறு வயதில் தனது தந்தையான விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடிதான், சிந்துபாத் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது வளர்ந்து இளைஞராகி விட்ட அவர், பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
அந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநரான அனல் அரசு இயக்குகிறார். இந்த படகிற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். திரைப்படம் வருகிற நவ. 14 இல் தியேட்டர்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.