CINEMA
“இன்னமும் யூடியூபில் Vibe குறையாத காவலா” இவ்வளவு பார்வையாளர்களா…? அடிதூள் போங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தின் காவாலா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளத்திலும் ஆக்கிரமித்தது. எல்லோரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டு குத்தாட்டம் போட்டு வந்தனர். இந்நிலையில் காவலா பாடல் யூடியூபில் 25 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது.