CINEMA
விஜய் சேதுபதியா இப்படி..? மனுஷன் செஞ்சி விட்டாரு போங்க…. வைரலாகும் பிக்பாஸ் வீடியோ…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
அனைவரும் சுப்பராகவிளையாடி வருகிறார்கள். கடந்த வாரம் சனி, ஞாயிற்று கிழமைகளில் விஜய் சேதுபதி முதன்முறையாக வீட்டிற்குள் உள்ளவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லோரையும் வச்சி செஞ்சி விட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு செம மாஸாக பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1846202145688768790