CINEMA
என் வீடு பெருசு இல்ல…. அது தான் காரணம்…. விஜய் சேதுபதி இப்படிப்பட்ட ஒரு ஆளா…???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடைசியாக மகாராஜா படத்தில் நடித்து ஹிட் அடித்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் எப்போதுமே எதார்த்தமாக பேசுவார். மிக எளிமையான மனிதர். இந்நிலையில், என்னுடைய வீடு பெருசு கிடையாது. அபார்ட்மெண்ட்ல தன இருக்கேன். பெரிய வீடு போனும்னு ஆர்வம் இல்லை. என் வீட்ல எங்கே இருந்து கூப்பிட்டாலும் எல்லாருக்கும் கேக்கேனும். வீட்டுக்குள்ள தேவையில்லாத ஆடம்பரம் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.