CINEMA
RAW Agent-ஆ அக்கா நீ…?” Revolver Rita” படத்தின் வெறித்தனமான டீசர் வெளியீடு..!!

JK சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் Revolver Rita. இந்த படத்தில் வெறித்தனமான டீசர் வெளியாகிள்ளது. நேற்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
#RevolverRita teaser looks super fun & Intresting
KeerthySuresh
Looks like one more promising content loading from the makers of Maharaja pic.twitter.com/N5lFnA5tBd— AmuthaBharathi (@CinemaWithAB) October 17, 2024