CINEMA
சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டேன்…. அப்பா தினமும் எனக்கு…. உருக்கமாக பேசிய சூர்யா சேதுபதி…!!

பிரபல நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிறு வயதில் தனது தந்தையான விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடிதான், சிந்துபாத் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது வளர்ந்து இளைஞராகி விட்ட அவர், பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
இந்நினையி பேட்டி ஒன்றில் பேசிய இவர், நான் சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என் அப்பா தினமும் செலவுக்கு 500 ரூபா தான் கொடுப்பாரு. அதனால தான் சினிமாவுல ஜெயிக்கணும்னு வந்திருக்கேன்.