LATEST NEWS3 weeks ago
“மதுவிலக்கு மாநிலத்தில் நடந்த கூத்து!..” தண்ணீருக்குள் விழுந்த கார்… போட்டிப் போட்டு ‘சரக்கை’ அள்ளிய கூட்டம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தின் மோஹானியா பகுதியில், மதுப் பாட்டில்களுடன் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தண்ணீருக்குள் விழுந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த பாட்டில்களைக் கொள்ளையடிப்பதற்காக கிராம மக்கள் அலைமோதிய விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. காரில்...