LATEST NEWS3 weeks ago
காலையிலேயே சீமான் தலையில் விழுந்த இடி… நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த புகழேந்தி மாறன்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி மாறன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த்...