CRIME2 months ago
“உன் தங்கை கதையை முடிச்சுட்டோம்… பிணத்தை எடுத்துட்டு போ..!” நள்ளிரவில் போன் போட்டுச் சொன்ன புகுந்தவீடு… கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் ஈஷ்வர்பூர் பகுதியில் வரதட்சணைக் கொடுமையால் 21 வயதான கர்ப்பிணிப் பெண் முன்னிபானு மெஹபூப் கான் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....