LATEST NEWS3 weeks ago
“இங்க பார்க்க வந்ததை மட்டும் பாருங்கடா..!” தாஜ்மஹாலில் வெளிநாட்டுப் பெண்ணை முறைத்த வாலிபர்கள்… ஸ்பாட்லயே வச்சு செஞ்ச புகைப்படக் கலைஞர்..!!
தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளை சிலர் தவறாகப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறே, தாஜ்மஹாலில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை சில இளைஞர்கள் தொடர்ச்சியாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், வழக்கம்போல...