LATEST NEWS17 minutes ago
கார் வேண்டாம்… அதுக்கு பதிலா ஒரு ஆபீஸ் கட்டிக் கொடுங்க… முதல்வருக்கு ஜோதிமணி கோரிக்கை..!!!
கோவையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, தமிழ்நாட்டில் உள்ள எம்பி-க்களுக்கு மக்கள் பணிகளைச் செய்வதற்காகத் தனி அலுவலகங்களை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற...