CINEMA2 months ago
ஐயா என்னை மன்னிச்சுடுங்க…ரஜினிக்கு எது நல்லது…புது கட்சி.. பொதுத்தேர்தல் போட்டி! அண்ணாமலையின் அதிரடி அறிவிப்புக்கு நடுவே சிக்கிய ரஜினியின் அரசியல் மர்மம்…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் பல தசாப்த கால ஏக்கமாக இருந்தது. 90-களின் மத்தியில் அப்போதைய அரசியல் சூழலில் திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக அவர்...