LATEST NEWS2 months ago
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.20,000 வட்டி இல்லா முன்பணம், நவம்பர் முதல் புதிய சீருடை – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் புதிய சீருடை திட்டத்தையும், ஆண்டுக்கு ரூ. 20,000 வட்டி இல்லாத பண்டிகை முன்பண திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கடை மேற்பார்வையாளர்களுக்கு இளநீல நிற...