LATEST NEWS20 minutes ago
அடேங்கப்பா..! இனி 108-க்கு கூப்பிட்டு அட்ரஸ் சொல்ல வேண்டாம்… லொகேஷன் தானாவே டிரேஸ் ஆகும்..! ஆபத்தான நேரத்தில் உயிரைக் காக்க தமிழக அரசு கொண்டு வந்த புதிய டெக்னாலஜி..!!
மாரடைப்பு மற்றும் கடுமையான விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு விரைவாக வந்து சேரும் ஆம்புலன்ஸ்களே உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...