LATEST NEWS4 years ago
சொந்தத் தொழில் தொடங்க போகும் நடிகை பிரியா பவானி சங்கர்…. அவரே வெளியிட்ட வீடியோ…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்...