LATEST NEWS4 hours ago
புது போன் வாங்கிய சில மாதங்களிலேயே எமனா மாறிடுச்சே … தாயை விட்டுவிட்டு வீடு திரும்பியபோது துடிதுடித்து மரணம்.. உயிரைப் பறித்த போன் எந்த பிராண்ட்? போலீஸ் தீவிர விசாரணை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த விகாஸ் என்ற வாலிபர், தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் திடீரென வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விகாஸ் அண்மையில்தான் புத்தம் புதிய மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார்....