LATEST NEWS3 months ago
தாம்பரம் டூ செங்கல்பட்டு… இனி ‘ரெக்கை’ கட்டி பறக்கலாம்…! ரூ .713 கோடியில் ரெடியாகும் 4-வது டிராக்..!!
தெற்கு ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரயில்வே வாரியம் 3 முக்கிய ரயில் பாதை திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களை மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக...