LATEST NEWS1 day ago
அய்யோ கொடுமையே..! கழுத்து தாலி ஈரம் கூட காயல… நொடிப் பொழுதில் தலைகீழாக மாறிய வாழ்க்கை! கணவர் கண்ணெதிரே நசுங்கிய புதுப்பெண்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
ஹைதராபாத் மலாக்பேட்டை சிக்னல் அருகே சனிக்கிழமை மதியம் நிகழ்ந்த கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறியதில் அவர் சாலையில் தவறி விழுந்துள்ளார். அதே வேளையில்...