CINEMA3 hours ago
புதுப்பேட்டை ஷூட்டிங்கில் நேர்ந்த கொடூரம்…கேரவனுக்குள் சென்று கதறி அழுத சினேகா…சினிமாவுக்காக இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாரா சினேகா? நெஞ்சை உலுக்கும் ‘கிருஷ்ணவேணி’ கேரக்டர் உருக்கம்…!
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை பிளாக்பஸ்டர் படங்கள் வந்திருந்தாலும், தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான ‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றும் இணையவாசிகள் ‘புதுப்பேட்டை 2’ எப்போது வரும் என்று இயக்குநர் செல்வராகவனை...