CRIME3 weeks ago
“கல்யாணமாகி 18 நாளே தான் ஆச்சு..!” காவலர் கணவன் செய்த காரியம்.. கல்லூரி 3-வது மாடியில் இருந்து விழுந்த பி.டெக் மாணவி.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோதகொண்டூர் மண்டலம் கடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பல்லவி (20) என்ற பீடெக் மூன்றாம் ஆண்டு மாணவி, திருமணமான 18 நாட்களிலேயே கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து...