LATEST NEWS12 hours ago
“பிப்ரவரியில் ஆர்டர்.. மார்ச்சில் ரூ.1.74 கோடி ரிலீஸ்..” புத்தக ஊழல் FIR-ல் வெளியான பகீர் தகவல்கள்..!!
போலி புத்தக கொள்முதல் தொடர்பாக 11 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மோகன் என்பவரே அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களின் உரிமையாளராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த...