LATEST NEWS3 weeks ago
“வாழ்க்கையில முதன்முறையா கங்கையில குளிக்கப்போறேன்… ரொம்ப அற்புதமா உணர்றேன்..!” 13 வருடக் கனவு நனவானதாக இந்தியில் பேசிய ஜப்பானிய அழகி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ ..!!
வெளிநாட்டவர்கள் இந்திய கலாசாரத்திலும் மொழியிலும் ஈர்க்கப்பட்டு அதில் ஒன்றிணைவது எப்போதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இன்ஸ்டாகிராமில் ‘மேயோ ஜப்பான்’ என்று பிரபலமாக அறியப்படும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண், 13 ஆண்டுகளாக இந்திய கலாசாரத்தையும் இந்தி...