LATEST NEWS1 day ago
“அடுத்த சாரி எப்போ வரும் புரோ..?” முதலமைச்சர் விஜய்யை ஓட்டேரி பாணியில் வறுத்தெடுத்த புளூ சட்டை மாறன்..!!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்பிற்குப் புறம்பாக நடந்து கொண்டதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய் மீது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது விஜய்யின் உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதே...