CRIME21 minutes ago
“இங்கே போதை போடாதீங்கப்பா…” நல்ல வார்த்தை சொன்ன 65 வயது பூசாரிக்கு நேர்ந்த கொடூரம்..! நள்ளிரவில் அரங்கேறிய திகில் சம்பவம்..!!
ஹரியானாவின் பரிதாபாத், செக்டார்-30 பைபாஸ் சாலையில் உள்ள கால்வாய் கரையில் அமைந்த கோயிலின் பூசாரி கொல்லப்பட்ட வழக்கைப் போலீசார் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இந்த வழக்கில் டி.எல்.எஃப் குற்றப்பிரிவு இரண்டு பேரைக் கைது செய்துள்ளது. பூசாரி, கோயிலுக்கு...