LATEST NEWS3 months ago
சாமியையாவது விட்டு வையுங்கடா.. “நாங்க தான் தரிசனம் பண்ண வைப்போம்..!” பக்தர்கள் முன்னாடியே பூசாரிகள் செய்த கூத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
விந்தியவாசினி தாம் கோவிலுக்குத் தாய்தெய்வத்தைத் தரிசனம் செய்ய ஒரு குடும்பத்தினர் வந்திருந்தபோது, அவர்களை யார் தரிசனம் செய்ய வைப்பது என்பது குறித்து அங்குள்ள இரண்டு பூசாரிகளுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. “நாங்கள் தான் தரிசனம்...