LATEST NEWS
சாமியையாவது விட்டு வையுங்கடா.. “நாங்க தான் தரிசனம் பண்ண வைப்போம்..!” பக்தர்கள் முன்னாடியே பூசாரிகள் செய்த கூத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
விந்தியவாசினி தாம் கோவிலுக்குத் தாய்தெய்வத்தைத் தரிசனம் செய்ய ஒரு குடும்பத்தினர் வந்திருந்தபோது, அவர்களை யார் தரிசனம் செய்ய வைப்பது என்பது குறித்து அங்குள்ள இரண்டு பூசாரிகளுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. “நாங்கள் தான் தரிசனம் செய்து வைப்போம், நாங்கள் தான் செய்து வைப்போம்” என்று இருவருமே பிடிவாதமாக நின்று போட்டியிட்டதால் இந்த மோதல் தொடங்கியது.
एक परिवार माँ विंध्यवासिनी धाम दर्शन करने पहुंचा, वहां मिले दो पुरोहित। दोनों में दर्शन कराने को लेकर कहासुनी होने लगी कि दर्शन हम कराएंगे दर्शन हम कराएंगे।
देखते-देखते ही विवाद बढ़ता गया, जिसके बाद एक पुरोहित ने ग्रुप बनाकर दूसरे पुरोहित को मंदिर में दर्शन कराने को लेकर ग्रुप… pic.twitter.com/6dEsxOpXJf— Ashish Paswan (@ashishpaswan0) July 31, 2026
கண் மூடித் திறப்பதற்குள் இந்தத் தகராறு பெரும் வன்முறையாக மாறியது. அதில் ஒரு பூசாரி ஆட்களைத் திரட்டிக்கொண்டு, மற்றொரு பூசாரியைத் தரிசனம் செய்ய விடாமல் தடுத்து, கோவில் வளாகத்தில் இருந்து வெளிப்புற நடைபாதை வரை அவரைத் துரத்தித் துரத்திப் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். கோவில் வளாகத்திலேயே பூசாரிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்ட இந்தச் சம்பவம் வீடியோ பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
