LATEST NEWS
“தினமும் இதே பொழைப்பா போச்சு..!” பார்க்கில் இருந்த காதல் ஜோடி செய்த காரியம்.. செக்யூரிட்டி கொடுத்த மரண பயம்.. சோஷியல் மீடியாவில் வைரலாகும் டிரெண்டிங் வீடியோ..!!
பூங்காவில் ஒரு காதலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வரும் பூங்காவின் பாதுகாவலர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். “நீங்கள் ஏன் தினமும் இங்கே வருகிறீர்கள்? உங்களால் எனக்குத் தான் பிரச்சனை உண்டாகிறது. நீங்கள் தினமும் இங்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் என் வேலை போய்விடும். இனிமேல் உங்களை இந்த பூங்காவில் பார்க்கக் கூடாது” என்று அவர் கடுமையாக எச்சரிக்கிறார்.
एक लड़का और लड़की पार्क में बैठकर बतिया रहे होते हैं तभी वहां अचानक पार्क का सुरक्षाकर्मी आ जाता है।
इसके बाद सिक्योरिटी गार्ड और लड़की के साथ बैठे लड़के की बहस हो जाती है,सिक्योरिटी गार्ड कहता है तुम लोग यहां रोज-रोज क्यों आते हो, तुम्हारी वजह से मैं मुसीबत में फंस रहा हूं।… pic.twitter.com/FN9Wi0uoeC— Pranjal (@Pra7oel) July 31, 2026
மேலும், ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதாகக் கூறி உங்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன். அப்போது இருவருமே பெரும் சிக்கலில் மாட்டுவீர்கள். தினமும் எச்சரித்தும் கேட்காமல் இங்கு வருவதற்குப் பதிலாக வேறு இடத்தைப் பார்க்க வேண்டும், இல்லை என்றால் காவல்துறை வந்துதான் உங்களைச் சரிசெய்யும் என்றும் அவர் கோபத்துடன் கூறுகிறார். இன்றைய காலத்தில் இளைஞர்கள் புத்திமதிகளைக் கேட்காமல், இதுபோன்று அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்வதை உணர்த்தும் விதமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
