LATEST NEWS43 minutes ago
அடப்பாவிப் பயலே..! இன்ஸ்டாகிராமில் பகீர் ரீல்ஸ்.. மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடித்த வாலிபர்… அலறியடித்து தேடும் போலீசார்..!!
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மண்டலத்தில், வாலிபர் ஒருவர் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது உயிரையே ஆபத்தில் ஹெட்டி விளையாடும்...