வீட்டுப் பூனை ஒன்று கிண்ணத்தில் இருந்த பாலை மிகவும் சொகுசாக, அந்த வீடே தனக்குச் சொந்தமானது போல குடித்துக் கொண்டிருந்த விசித்திரமான மற்றும் நகைச்சுவையான நொடிக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களைப் பெருமளவில் கவர்ந்து...
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில், ஒரு பெண் தனது வளர்ப்புப் பூனை கடந்த 10 நாட்களாக நள்ளிரவு நேரத்திற்கு மேல் தினமும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்துத் திரும்புவதை அசாத்தியமாகக் கவனித்துள்ளார். ஆனால்,...
காசியாபாத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் ரிது என்ற பெண் அலுவலகத்திற்குச் செல்லக் கீழே இறங்கும்போது, எதிர்பாராதவிதமாக நடந்த விநோதச் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் படியில் இறங்கிக்கொண்டிருந்தபோது வழியை மறித்த பூனை...
நாம் செய்யும் செயல்களின் பலன் நமக்கே திரும்பி வரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு பெண், தன் அருகில் வந்த பூனையை இரக்கமின்றித் தன் காலால் எட்டி...
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து பூனையை கீழே வீசிக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருகத்தனமான இந்தச் செயலை யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அந்த...
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள 17-ஆம் எண் சீர்திருத்தச் சிறை வளாகத்திற்குள், பூனை ஒன்றின் கழுத்தில் துணிப் பட்டைகளைக் கட்டி போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்கள் வழக்கமான ரோந்துப்...
கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட ஒரு சிறிய பூனையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஐந்து நண்பர்கள் தங்களின் சொந்த உயிரையே ஆபத்தில் பந்தயம் வைத்துள்ளனர். மீட்பு நடவடிக்கையின் போது சிறிய தவறு நடந்து, யாராவது ஒருவரின் கை நழுவியிருந்தாலும் கூட,...
ராஜநாகம் உலகின் மிக நீளமான விஷப்பாம்பு ஆகும். இவை பொதுவாக அடர்ந்த காடுகளிலும், மூங்கில் புதர்களிலும் வாழ்கின்றன. மற்ற பாம்புகளை மட்டுமே முதன்மை உணவாக உட்கொள்ளும் தனித்துவமான பழக்கம் கொண்டது ராஜநாகம். ராஜ நாகத்தின் முன்,...
குழந்தை ஒன்று மொட்டை மாடியில் கம்பியை தாண்ட நினைக்கும் போது அதை பார்த்துக் கொண்டிருந்த பூனை அந்த குழந்தையை மேலே ஏறவிடாமல் தடுக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையதளத்தில் குழந்தைகள் சுட்டித்தனமாக பல...