LATEST NEWS
“அய்யோ உடம்பே நடுங்குது..!” பூனை வழிமறித்ததும் மாடியில் இருந்து குதித்த பெண்.. ஆனா எருமை மேல் வந்த மர்ம நபர் யார்..? இணையதளத்தில் வைரலாகும் விசித்திரத் தில்லர் வீடியோ..!!
காசியாபாத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் ரிது என்ற பெண் அலுவலகத்திற்குச் செல்லக் கீழே இறங்கும்போது, எதிர்பாராதவிதமாக நடந்த விநோதச் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் படியில் இறங்கிக்கொண்டிருந்தபோது வழியை மறித்த பூனை அவர் மீது பாய்ந்ததாகவும், இதனால் நிலை தடுமாறி அவர் படிக்கட்டுகளில் கீழே விழுந்து படுகாயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
ऐसी हैरतअंगेज घटना ना कभी आपने सुनी होगी, ना कभी देखी होगी…
दरअसल मेरे गाजियाबाद वाले मकान की ऊपरी मंजिल पर तीन लड़कियां अंजू, रितु, और पिंकी किराए पर रहती है, तीनों ही अलग अलग कम्पनियों में जॉब करती है…
आज सुबह करीब 8 बजे रितु जब अपनी जॉब पर जा रही थी, तो सीढ़ियों से नीचे… pic.twitter.com/IQCMKA2CCp— Amit Tomar (@AmitNationlist) August 19, 2026
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிதுவிடம் விசாரித்தபோது, கருப்பு எருமையின் மீது அமர்ந்திருந்த ஒருவர் படிக்கட்டில் சென்றதாகவும், அவரைத் தடுத்தபோது அவர் தள்ளிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டு சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், படிக்கட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களைப் பெரும் வியப்பிலும் திகிலும் ஆழ்த்தியுள்ளன.
